பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பால கிருஷ்ணா. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சூப்பர் ஹீரோ பாணியில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று, தற்போது கிடைத்துள்ளது.

அதாவது, இந்த திரைப்படத்தில், நடிகர் பால கிருஷ்ணாவுக்கு ஜோடியாக, நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளாராம்.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், 25 வருடங்களுக்கு பிறகு, தெலுங்கு சினிமாவில், நடிகை ஐஸ்வர்யா ராய் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News