இதுவரை இல்லாத கவர்ச்சி..! ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு என்ன ஆச்சு?

காக்கா முட்டை, வடசென்னை, க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல்வேறு தரமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பெருமளவில் கவர்ச்சியான வேடங்கள் எதிலும் நடிக்காத இவர், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில், புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

மிகவும் கவர்ச்சியாக உள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

எப்போதும் இல்லாத அளவிற்கு, இவ்வளவு கவர்ச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் மாறினார் என்று, நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News