Connect with us

Raj News Tamil

“தனுஷ் உடன் திருமணம்.. வேறு ஒருவருடன் டேட்டிங் சென்ற ஐஸ்வர்யா”

சினிமா

“தனுஷ் உடன் திருமணம்.. வேறு ஒருவருடன் டேட்டிங் சென்ற ஐஸ்வர்யா”

நடிகர் தனுஷ்-ம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில், விவாகரத்துக் கோரி, நீதிமன்றத்திலும் முறையிட்டிருந்தனர். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து, அதிர்ச்சி அளிக்கும் தகவலை, பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

அதாவது, பிரபல ஊடகம் ஒன்றிற்கு, பாடகி சுசித்ரா பேட்டி அளித்துள்ளார். அதில், தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரத்தில், நான் தனுஷ்-க்கு தான் ஆதரவு அளிப்பேன் என்றும், ஐஸ்வர்யா ஒரு கெட்ட அம்மா என்றும் கூறியுள்ளார்.

மேலும், திருமண உறவில் இருக்கும்போதே, ஐஸ்வர்யா டேட்டிங் சென்றார் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனுஷ்-ம் ஐஸ்வர்யாவை ஏமாற்றி இருக்கிறார், ஐஸ்வர்யாவும் தனுஷை ஏமாற்றியிருக்கிறார் என சுசித்ரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top