Connect with us

Raj News Tamil

“அவர் சங்கியாக இருந்திருந்தால்”…ரஜினி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு

சினிமா

“அவர் சங்கியாக இருந்திருந்தால்”…ரஜினி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் படம், “லால் சலாம்” (Lal Salaam). இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

நேற்று இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பேசிய ஐஸ்வர்யா, “என் தந்தையை சங்கி என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரஜினிகாந்த் சங்கி அல்ல. அவர் சங்கியாக இருந்திருந்தால், லால் சலாம் போன்ற திரைப்படத்தில் பங்கேற்கவே சம்மதித்திருக்க மாட்டார்” என தெரிவித்தார்.

More in சினிமா

To Top