ஐஸ்வர்யாவை புகழும் தனுஷ் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

சினிமா பிரபலங்கள் தங்களது துணையை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார்கள் என்றால், சமூக வலைதளங்களில் உள்ள அவர்களது புகைப்படங்களை நீக்குவார்கள்.

இந்த முதல் அறிகுறி வந்துவிட்டாலே, நெட்டிசன்கள் கிசுகிசு பரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால், பிரிவதாக அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகியும், நடிகர் தனுஷ் உடன் உள்ள புகைப்படங்களை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள், ஐஸ்வர்யாவை புகழ்ந்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News