Connect with us

Raj News Tamil

பாலிவுட்டிலும் மாஸ் காட்டிய ஜோதிகா!

சினிமா

பாலிவுட்டிலும் மாஸ் காட்டிய ஜோதிகா!

விகாஸ் பால் இயக்கத்தில், அஜய் தேவ்கன், ஜோதிகா, மாவதன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் சைத்தான். கடந்த 8-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, இப்படம், இதுவரை 53 கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜோதிகா, லிட்டில் ஜான் என்ற இந்தி – தமிழ் பைலிங்குவல் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு, சைத்தான் படத்தின் மூலம், இந்தியில் கம்பேக் கொடுத்திருந்த இவர், பெரிய வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top