Connect with us

Raj News Tamil

லோகேஷ் – அஜித் பட அப்டேட்! முதன்முறையாக சொன்ன இயக்குநர்!

சினிமா

லோகேஷ் – அஜித் பட அப்டேட்! முதன்முறையாக சொன்ன இயக்குநர்!

மாநகரம், கைதி, விக்ரம் ஆகிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர், தற்போது விஜயை வைத்து, லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் தனியார் கல்லூரி ஒன்றிற்கு, சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அப்போது, அஜித் படத்தை இயக்குவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top