அஜித்தை கடும் கோபமாக்கிய பிரபல நடிகை!

சரண் இயக்கத்தில், அஜித் இரட்டை வேடங்களில் நடித்து பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அட்டகாசம். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தீபாவளி தல தீபாவளி என்ற பாடல், பெரும் ஹிட்டடித்தது.

இன்று வரை, தீபாவளி நாட்களில் இந்த பாடல் பலரது வீடுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த பாடலில், ஐட்டம் டேன்சர் ரகசியா தான் முதலில் ஆட இருந்தாராம்.

ஆனால், படப்பிடிப்பு தளத்தில், பெரும் அலப்பறைகளை இவர் செய்ததால், அஜித் கடும் கோபமடைந்துள்ளாராம். இதையடுத்து, அந்த நடிகையை படத்திலிருந்து நீக்கிவிட்டு, அஜித் மட்டும் ஆடும்படியாக பாடலை மாற்றியுள்ளனர்.