Connect with us

Raj News Tamil

பிறந்த நாள் அன்றும் அஜித்தை நிம்மதியாக இருக்கவிடாத ரசிகர்கள்! செம டென்ஷன்!

சினிமா

பிறந்த நாள் அன்றும் அஜித்தை நிம்மதியாக இருக்கவிடாத ரசிகர்கள்! செம டென்ஷன்!

அஜித்தின் பிறந்த நாளை, இன்று அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். எந்த சமூக வலைதளத்தை திறந்தாலும், அதில் அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் தான் நிறைந்து கிடக்கிறது.

இதுமட்டுமின்றி, சில சமூக நலம் தொடர்பான விஷயங்களையும், இன்று அஜித் ரசிகர்கள் செய்து வருகின்றனர். ஆனால், ஒருசில ரசிகர்கள் செய்துள்ள செயல், அஜித்தை கடுமையாக டென்ஷானக்கியுள்ளதாம்.

அதாவது, மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் பிறந்த நாளையொட்டி, போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், மக்களுக்காக நீங்கள், மக்களால் நீங்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அரசியல் ஈடுபாட்டில் துளியும் விருப்பம் இல்லாத அஜித்திற்கு, இந்த வாசகம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top