Connect with us

Raj News Tamil

விஜய் மகனுக்கு போன் செய்த அஜித்…! – என்னவா இருக்கும்..!

சினிமா

விஜய் மகனுக்கு போன் செய்த அஜித்…! – என்னவா இருக்கும்..!

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாாிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கவின் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை நடிகர் அஜித் குமாரின், மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் பார்த்து வருகிறார். இதையறிந்த அஜித், மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம், விஜய்யின் மகன் சஞ்சய்யின் மொபைல் எண்ணை வாங்கி, அவருக்கு போன் செய்து மனதார வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள், ‘அந்த மனசு தான் சார் கடவுள்’ என்ற வாசகத்தை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top