துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் துணிவு, வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மீது, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் அஜித் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துப்பறியும் அதிகாரி வேடத்தில் அஜித் நடித்திருக்கிறாராம். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.