Connect with us

Raj News Tamil

லைகா நிறுவனத்தின் செயலால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..?

சினிமா

லைகா நிறுவனத்தின் செயலால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..?

அஜித்குமாரின் 62-வது படத்தை, லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது. ஆனால் படத்தின் திரைக்கதை பிடிக்கவில்லை என்று இயக்குனரை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் லைகா நிறுவனம் தனது 24-வது படத்தின் புதிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் பாராதிராஜா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகும் ”திருவின் குரல்” படத்தின் 1-st லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அஜித்தின் ஏகே-62 படத்தின் புதிய அப்டேட்டாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்பு மிகப் பெரிய ஏமாற்றைத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top