Connect with us

Raj News Tamil

கில்லி பட போஸ்டரை கிழித்து கடைசியில் மொக்க வாங்கிய அஜித் ரசிகர்கள்

சினிமா

கில்லி பட போஸ்டரை கிழித்து கடைசியில் மொக்க வாங்கிய அஜித் ரசிகர்கள்

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.

கில்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தீனா திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை காசி திரையரங்கில் வைக்கப்பட்ட கில்லி பட போஸ்டரை அஜித் ரசிகர்கள் கிழித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் திரையரங்கில் வைக்கப்பட்ட தீனா பட போஸ்டர் அகற்றப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top