மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நடிகை..?

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான, சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. பின்னர் வெயில், ராமேஸ்வரம் ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.

ஆனால் இவர், அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோவாக நடிக்கும் படத்தில், நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுமார் 10 – ஆண்டுகளுக்கு பிறகு, இவர் தமிழில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News