Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

கங்குவா படத்தை பார்த்த அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா?

சினிமா

கங்குவா படத்தை பார்த்த அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா?

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 திரைப்படங்களில், அஜித்-சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தில், விவேகம் படத்தை தவிர, மற்ற 3 படங்களும், மிகப்பெரிய வெற்றி பெற்றன. இதனால், அஜித்துக்கும், இயக்குநர் சிவாவுக்கும் இடையே, ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது.

இந்நிலையில், தான் இயக்கி வரும் கங்குவா படத்தின் சில காட்சிகளை, அஜித்திடம் சிவா காண்பித்துள்ளார். இந்த காட்சிகளை பார்த்த அஜித், சிவாவை பாராட்டியுள்ளார். இதுதொடர்பான தகவலை, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top