Connect with us

Raj News Tamil

அஜித்தின் அடுத்த Project.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

சினிமா

அஜித்தின் அடுத்த Project.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் பின்னணி பணிகள், மும்மரமாக நடைபெற்று வருகிறது.

கூடிய விரைவில், படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் மேனேஜனர் சுரேஷ் சந்திரா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், AK 62 படத்திற்கு பிறகு, அஜித்குமார் உலக முழுவதும் பைக்கில் பயணம் செய்ய உள்ளார் என்றும், இந்த பயணத்திற்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயரிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top