நம்ம அஜித்தா இது? ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர், பிரேம புஸ்தகம் என்ற படத்தின் மூலம் தான், சினிமாவில் அறிமுகமானார் என்று கூறப்பட்டது.

ஆனால், 1990-ஆம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் திரைப்படம் தான், அஜித்தின் முதல் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றையும், ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். இதனை அஜித் ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர்.