“யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான்” – வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அஜித்!

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. ரிலீசுக்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24-ஆம் தேதி அன்று வெளியானது. இந்த விழாவில், விஜய் மற்றும் அஜித் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இதனை ஸ்கீரின் ஷாட் எடுத்துள்ள ரசிகர்கள், இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.