Connect with us

Raj News Tamil

அஜித் நடிச்சு பாத்திருப்பீங்க.. சமையல் செஞ்சு பாத்திருப்பீங்க.. இப்படி பாத்திருக்கீங்களா?

சினிமா

அஜித் நடிச்சு பாத்திருப்பீங்க.. சமையல் செஞ்சு பாத்திருப்பீங்க.. இப்படி பாத்திருக்கீங்களா?

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவர் அஜித். இவ்வாறு பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தனது குடும்பத்திற்கான நேரத்தை எப்போதும் ஒதுக்க தவறியதே கிடையாது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது அஜித்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது, அஜித் தனது மகன் ஆத்விக்குடன், கிரிக்கெட் விளையாடி உள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top