Connect with us

Raj News Tamil

உயிரிழந்த நண்பர்.. அஜித் எடுத்த அதிரடி முடிவு!

சினிமா

உயிரிழந்த நண்பர்.. அஜித் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில், அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று காலை 9மணிக்கு அறிவிக்கப்பட இருந்தது.

ஆனால், தனது நெருங்கிய நண்பரும், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி உயிரிழந்துவிட்டதால், தனது பட அப்டேட்டை வெளியிட வேண்டாம் என்று அஜித் கூறிவிட்டாராம்.

இந்த சமயத்தில் இதுமாதிரியான அறிவிப்பு வெளியிடுவது சரியாக இருக்காது என்று அஜித் சொல்லிவிட்டாராம்.

More in சினிமா

To Top