Connect with us

Raj News Tamil

விஜய் தோளில் கைப்போட்ட அஜித்..! பேக்கரியில் நடந்த நெகிழ்ச்சி..!

சினிமா

விஜய் தோளில் கைப்போட்ட அஜித்..! பேக்கரியில் நடந்த நெகிழ்ச்சி..!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அண்ணா சிலை அருகே அமந்துள்ளது அன்பு பேக்கரி. கடந்த 3-நாட்களாக கேக் திருவிழா நடந்து வரும் இந்த பேக்கரியில்,ரோல் கேக், பிளம் கேக், ப்ளாக்பாரஸ்ட் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கேக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

குறிப்பாக நடிகர்கள் விஜய், அஜித் உருவத்தில், சுமார் 6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட கேக்குகளும் இடம்பெற்று இருந்தன. அதில் விஜய்யின் தோள் பட்டை மீது அஜித் கைப்போட்டிருப்பது போன்ற கேக் அனைவரின் கவனைத்தையும் ஈர்த்தது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top