Connect with us

Raj News Tamil

10 வருடங்களுக்கு முன் அஜித்தின் சம்பளம் இதுதானா? அபார வளர்ச்சி!

சினிமா

10 வருடங்களுக்கு முன் அஜித்தின் சம்பளம் இதுதானா? அபார வளர்ச்சி!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்கு, 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள படத்தில் நடிப்பதற்கு, 165 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க உள்ளாராம். இந்த இரண்டு படங்களின் வெற்றியை பொறுத்து, இவரது சம்பளம் 200 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அஜித்தின் சம்பளம் என்ன என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, அஜித் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பம் படத்தில் நடித்தபோது, ரூபாய் 18 கோடியை தான் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

சினிமாவில் அஜித்தின் வளர்ச்சி, பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top