நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு, காலமானார். இதனை அறிந்த பல்வேறு திரையுலக பிரபலங்கள், அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், நடிகர் அஜித் இதுவரை அஞ்சலி செலுத்தாமல் உள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித், விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு, செல்பேசியில் அழைப்பு விடுத்துள்ளாராம்.
அதில், அவர்களது வீட்டிற்கு வருவதற்கு, அதிகாலை 3 மணிக்கு Appointment கேட்டுள்ளாராம். அதிகாலையில் Appointment கேட்டிருப்பதால், பிரேமலதா தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.