மாஸ் காட்டும் அஜித்..! தெறிக்கவிடும் ஃபேமிலி போட்டோ ஷுட்..!

நடிகர் அஜித்குமார் , ஒவ்வொரு முறையும் தனது ஹூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் துணிவு திரைப்படத்தை முடித்துவிட்டு சோலோவாக வெளிநாடுகளில் சுற்றுலா சென்றார். அது தொடர்பான புகைப்படங்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் அஜித் மனைவி ஷாலினி, தனது குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், அவரது ரசிகர்களால் வைரலாக்கப் பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News