Connect with us

Raj News Tamil

MGR-க்கு பிறகு அஜித் தான்? செம மேட்டர்!

சினிமா

MGR-க்கு பிறகு அஜித் தான்? செம மேட்டர்!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில், உருவாகி வரும் திரைப்படம் துணிவு. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

அஜித் தனது வேலைகள் அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டு, குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில், மூதாட்டி ஒருவர் அஜித்திற்கு ஆசி வழங்கும் வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்துள்ள அஜித் ரசிகர்கள், அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-க்கு நடந்தது, இன்று அஜித்குமாருக்கு நடந்துள்ளது என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும், எம்.ஜி.ஆருக்கு பின், அஜித் தான் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top