விஜய் அஜித் ஆகிய இருவரின் படமும் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து இருரசிகா்களின் போட்டியைத்தாண்டி குஷிப்படுத்தியது. இந்நிலையில் தற்போதும் இருவரும் மோதவுள்ளதாக தகவல் கசிந்தள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 68 உருவாகிவருகிறது.இதனை அடுத்தவருட தீபாவளிக்கு வெளியிடவுள்ளதாகபடக்குழுவினா் தெரிவித்துள்ளதையடுத்து,அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சியில்லாமல், ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஏகே 63-யும் அடுத்தவருட தீபாவளிக்கு வெளிவரவுள்ளதாம்.
எனவே இருவர் படமும் ஒரே நாளில் வெளிவரவுள்ள,தகவலை அறிந்த ரசிகா்கள் மீண்டும் ஒரு டபுள்டமாக்கா கொண்டாடத்திற்கு காத்திருப்பதைதாண்டி, இதன் அதிகாரப்பூா்வ அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளனா்.