எல்லாம் ஒரு லெவலுக்கு தான் ப்ரோ! கடுப்பான அஜித்!

நடிகர் அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்கும் சிறிய உரசல் ஏற்பட்டதாக, சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இந்த தகவல், அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு இருக்க, மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஏகப்பட்ட தேவையில்லாத காட்சிகளை, மகிழ் திருமேனி எடுத்து வருகிறாராம்.

இதனால், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம். இதனை அறிந்த அஜித், இயக்குநர் மீது கோபம் அடைந்துள்ளாராம்.

மேலும், பிப்ரவரி-க்குள் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம்.

RELATED ARTICLES

Recent News