Connect with us

Raj News Tamil

குட் பேட் அக்லி-க்கு பிறகு இந்த இயக்குநருடன் கூட்டணியா?

சினிமா

குட் பேட் அக்லி-க்கு பிறகு இந்த இயக்குநருடன் கூட்டணியா?

விடாமுயற்சி படத்தை விரைவில் முடித்துவிட்டு, குட் பேட் அக்லி என்ற படத்தில், அஜித் நடிக்க உள்ளார்.

இப்படத்தை, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கு பிறகு, அஜித் யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

அதாவது, நடிகர் அஜித், தனது ஆஸ்தான இயக்குநரான சிவாவுடன் தான், கூட்டணி சேர உள்ளாராம். கங்குவா படத்தின் ரிலீஸ்-க்கு பிறகு, அஜித் படத்தின் பணிகளை அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top