Connect with us

Raj News Tamil

த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. இல்லயில்ல.. ரெண்டு பேரும் தான்!

சினிமா

த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. இல்லயில்ல.. ரெண்டு பேரும் தான்!

விடாமுயற்சி படத்திற்கு பிறகு, குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில், நடிகர் அஜித் நடிக்க உள்ளார். மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான், இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக, நடிகை த்ரிஷா மற்றும் நயன்தாரா நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெரிய நடிகைகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா? என்பது தற்போது கேள்வி குறியாக உள்ளது.

ஆனால், நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது, இந்த இரண்டு நடிகைகளையுமே அவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top