Connect with us

Raj News Tamil

பைக் ரைடு, சைக்கிள் ரைடுனு தல enjoy பன்றாரு..!

சினிமா

பைக் ரைடு, சைக்கிள் ரைடுனு தல enjoy பன்றாரு..!

தமிழ் சினிமாவில் பைக் ரைட் என்று சொன்னாலே முதலில் ஞாபகம் வருவது அஜித்குமார் தான். ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் பைக் ரைடை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார் அஜித்.

தற்போது சென்னையில் பள்ளிக் குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங் செய்துள்ளார். அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்கும் சைக்கிளிங் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் சைக்கிளில் செல்லும் போதும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதையே அஜித் கூறுகிறார் என்று அவருடைய ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்

More in சினிமா

To Top