அஜித் விரும்பி கேட்கும் பாடல்…!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

ஷாலினி, அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், அஜித்துடன் காரில் பயணம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பயணத்தின் போது இடம்பெற்ற “உயிரும் நீயே உறவும் நீயே” பாடல் தான் அஜித்தின் favourite என்று கூறியுள்ளார்

RELATED ARTICLES

Recent News