அஜித் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடித்த டாப் 5 படங்கள்? என்னென்ன?

அஜித் மொத்தமாக 63 படங்களில் நடித்திருக்கிறார். 61 படங்கள் ரிலீஸ் இதுவரை ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில், அவரது ரசிகர்களுக்கு பல படங்கள் பிடித்திருக்கும், சில படங்கள் பிடித்திருக்காது.

இந்நிலையில், அஜித் நடித்த படங்களில், அவருக்கு மிகவும் பிடித்த படங்கள் எது என்பது தொடர்பான தகவல், தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி, வாலி, அமர்க்களம், பில்லா, மங்காத்தா, விஸ்வாசம் ஆகியவை தான், அஜித்திற்கு மிகவும் பிடித்த படங்கள் என்று கூறப்படுகிறது. இந்த படங்கள், அவரது மனதுக்கு மிகவும் நெருக்கமானவை என்றும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News