சினிமா
விஜய் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அபிராமி வெங்கடேசன். தற்போது இவர், விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இப்படத்தில் நடிகை திரிஷா, மிஷ்கின், சாண்டி, சஞ்சய் தத், ஜிவிஎம் உள்ளிட்ட திரைப்பட்டாளமே நடித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில், படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
You must be logged in to post a comment Login