Connect with us

Raj News Tamil

விஜய்-க்கு போட்டியா? ரீ ரிலீஸிலும் மோத வரும் அஜித்!

சினிமா

விஜய்-க்கு போட்டியா? ரீ ரிலீஸிலும் மோத வரும் அஜித்!

பழைய ஹிட்டான திரைப்படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வது, தற்போது டிரெண்டாகி வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது விஜயின் கில்லி திரைப்படம் வரும் 20-ஆம் தேதி அன்று, ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

இவ்வாறு இருக்க, மே 1-ஆம் தேதி அன்று, அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். விஜய் திரைப்படம் வெளியாகி, பத்தே நாட்களில், அஜித்தின் திரைப்படம் வெளியாக உள்ளது.

இரண்டு பேரின் புதிய திரைப்படங்கள் தான், பொதுவாக ஒரே நேரத்தில் வெளியாகி, போட்டி போடும். ஆனால், இந்த முறை, ரீ ரிலீஸிலும் இருவரும் மோத உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top