Connect with us

Raj News Tamil

சத்தமே இல்லாமல் நடந்த AK 63 பட பூஜை! இயக்குநர் யார் தெரியுமா?

சினிமா

சத்தமே இல்லாமல் நடந்த AK 63 பட பூஜை! இயக்குநர் யார் தெரியுமா?

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு, ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்பிய அஜித், விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டுவிட்டு, இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்தார்.

விடாமுயற்சி என்ற பெயரில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் ஷீட்டிங் நடந்து வரும் நிலையில், வரும் தீபாவளி பண்டிகை அன்று, திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்கு பிறகு, அஜித் நடிக்கும் AK 63 படத்தின் பூஜை, சத்தமே இல்லாமல் நடந்து முடிந்துள்ளதாம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படம், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.

More in சினிமா

To Top