Connect with us

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறகு இவரா? கதிகலங்கும் Hatters! கர்ஜிக்க ரெடியாகும் அஜித்!

சினிமா

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறகு இவரா? கதிகலங்கும் Hatters! கர்ஜிக்க ரெடியாகும் அஜித்!

துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு, இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற தகவல் கசிந்துள்ளது.

அதன்படி, கே.ஜி.எப் 1 மற்றும் 2, சலார் படங்களை இயக்கிய பிரசாந்த் நீலுடன் தான், அஜித் கூட்டணி வைக்க உள்ளாராம்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து, இருவரும் இணைவது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top