போஜ்பூரி மொழியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அக்ஷாரா சிங். அம்மாநிலத்தில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது, அங்கு வந்த ரசிகர்கள், அந்த நடிகையிடம் அத்துமீறி நடந்துக் கொண்டனர். இதனால் செம கடுப்பான அவர், அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில், இந்த நடிகை தனது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த நடிகையை விமர்சித்து வருகின்றனர். ஆனால், அது உண்மையான வீடியோவா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்று உறுதியாக தெரியவரவில்லை..