“கணவரே இப்படி பண்ணலாமா” – பிரபல நடிகையின் புகைப்படத்தால் நெட்டிசன்கள் ஷாக்!

பே வாட்ச் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியா. 32 வயதான இவர், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியா, தனது நிர்வாண புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த புகைப்படத்தை எடுத்ததே, அவரது கணவர் தான் என்றும் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், கடும் கண்டனங்களை பதிவு செய்த வருகின்றனர்.

மனைவியின் நிர்வாண புகைப்படத்தை கணவரே வெளியிடுவாரா என்றும், அந்த புகைப்படத்தை மனைவியே, சமூக வலைதளங்களில் பதிவிடுவாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.