Connect with us

Raj News Tamil

AI-க்கு பலியான இன்னொரு நடிகை.. என்ன நடக்கிறது? வைரலாகும் ஆபாச வீடியோ

சினிமா

AI-க்கு பலியான இன்னொரு நடிகை.. என்ன நடக்கிறது? வைரலாகும் ஆபாச வீடியோ

AI தொழில்நுட்பம் வளர்ந்ததில் இருந்து, பல்வேறு நன்மைகள் மனித இனத்திற்கு கிடைத்து வருகிறது. வேலைகள் அனைத்தும் மிகவும் சுலபமான முறையில் முடிந்து விடுகிறது.

ஆனால், இந்த தொழில்நுட்பத்தால், பல்வேறு பிரச்சனைகளும், எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, இதுபோன்ற AI தொழில்நுட்பத்தால், நடிகை ராஷ்மிகா மந்தனா பாதிக்கப்பட்டிருந்தார்.

இன்னொரு பெண்ணின் வீடியோவை எடுத்து, அதில் உள்ள முகத்தை தூக்கிவிட்டு, அதற்கு பதில், ராஷ்மிகாவின் முகம், தத்ரூபமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இன்னொரு சம்பவம், நடந்துள்ளது. அதாவது, பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் Deepfake வீடியோ, இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top