Connect with us

Raj News Tamil

விஜயின் இடத்தை தட்டிப் பறித்த அல்லு அர்ஜூன்!

சினிமா

விஜயின் இடத்தை தட்டிப் பறித்த அல்லு அர்ஜூன்!

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். விறுவிறுப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படம், விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, இந்த படத்தில் நடிகர் விஜய்-க்கு பதிலாக, அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளாராம். இந்த தகவல், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top