Connect with us

Raj News Tamil

ப்ளாக் பஸ்டர் கூட்டணி ரெடி? மனம் திறந்த அல்லு அர்ஜூன்!

சினிமா

ப்ளாக் பஸ்டர் கூட்டணி ரெடி? மனம் திறந்த அல்லு அர்ஜூன்!

தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், அவர் நடித்து வருகிறார்.

இந்த படம், வரும் 2024-ஆம் ஆண்டு, பொங்கல் பண்டிகை அன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்க இயக்கும் அடுத்த படத்தில் தான், அல்லு அர்ஜூன் நடிக்க உள்ளாராம். இந்த கூட்டணி குறித்து மனம் திறந்துள்ள அவர், இந்த கூட்டணிக்காக தான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top