Connect with us

Raj News Tamil

முதன்முறையாக இந்த மாஸ் ஹீரோவுடன் ஜோடி சேரும் த்ரிஷா!

சினிமா

முதன்முறையாக இந்த மாஸ் ஹீரோவுடன் ஜோடி சேரும் த்ரிஷா!

என்றும் 16 என்ற சொல்லாடலுக்கு, உயிர் உள்ள எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகை த்ரிஷா. இன்றும் ரசிகர்களின் கனவுக் கண்ணியாக இருக்கும் இவர், பிரபல நடிகர் ஒருவரின் படத்தில், முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளாராம்.

அதாவது, ஜவான் படத்திற்கு பிறகு, இயக்குநர் அட்லி, தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்க உள்ளார். அல்லு அர்ஜூன் தான், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் தான், நடிகை த்ரிஷா, ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், இருவரும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாக இது இருக்கும்.

அட்லி – அல்லு அர்ஜூன் படத்திற்கு, நடிகர் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் கூடுதல் தகவல் பரவி வருகிறது.

More in சினிமா

To Top