2-வது கணவருக்கு லிப்-கிஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!

மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் அமலா பால்.

இந்த படத்திற்கு பிறகு, தனுஷ், விஜய், விக்ரம் என்று பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்திருந்தார்.

ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் விவாகரத்து செய்திருந்தார். இதையடுத்து, ஜெகத் தேசாய் என்ற நபரை, 2-வது திருமணம் செய்திருந்தார்.

அவருடன் தனது திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அமலா பால் தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், பல்வேறு வகையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News