“ஒரு முடிவோடு தான் இருக்காங்க” – உச்சகட்ட கவர்ச்சியில் அமலா பால்!

நடிகைகள் பலரும், மாலத்தீவிற்கு சென்று, தங்களது விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, அங்கிருக்கும் அழகிய இடங்களில் புகைப்படங்களை எடுத்து, இணையத்தில் பதிவிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை அமலாபால், மாலத்தீவு சென்று, தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்கு, பிகினி உடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் பலவற்றை, நடிகை அமலா பால் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்றும் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஆரஞ்சு நிறத்தில் சிங்கிள் பீஸ் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் உட்கார்ந்து கொண்டே பழங்கள் சாப்பிடும் புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில், கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/Ci7YzHPNHzA/