Connect with us

Raj News Tamil

கர்ப்பமாக இருக்கும்போது இப்படி பண்ணிட்டாங்களா? குவியும் பாராட்டு!

சினிமா

கர்ப்பமாக இருக்கும்போது இப்படி பண்ணிட்டாங்களா? குவியும் பாராட்டு!

பிரித்விராஜ் நடிப்பில், ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில், நடிகை அமலா பால், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கர்ப்பமாக இருக்கும் அமலா பால் கலந்துக் கொண்டுள்ளார். பல்வேறு நடிகைகள் புரமோஷனுக்கு வருதையே நிறுத்தியிருக்கும் நிலையில, கர்ப்ப காலத்திலும் அமலா பால் புரமோஷனுக்கு வந்திருப்பதை, ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top