வெளியான அமரன் ரிலீஸ் தேதி.. சோகத்தில் அஜித் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா?

ரங்கூன் படத்தின் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி, தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்ற படத்தை எடுத்துள்ளார். கமல் ஹாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி அன்று, அப்படம் ரிலீஸ் உள்ளது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள், தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதாவது, அமரன் படத்தையும், விடாமுயற்சி படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான், விநியோகம் செய்கிறது. எனவே, இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்தால், வசூலில் பாதிப்பு ஏற்படும்.

இந்த காரணத்தால், அமரன் ரிலீஸ் ஆகும் அதே நாளில், விடாமுயற்சி ரிலீஸ் ஆகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள், தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News