Connect with us

Raj News Tamil

ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தும் இந்தியா ! 10 பதக்கங்களுடன் 6 வது இடம்!

இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தும் இந்தியா ! 10 பதக்கங்களுடன் 6 வது இடம்!

ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் . இந்திய அணி தற்போது வரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கத்தை தட்டி சென்றுள்ளது,மேலும் ,துடுப்பு படகுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 2 வெண்கலப் பதக்கமும் , துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் தோமர் ஒரு வெண்கலமும், 25 மீட்டர் பயர் பிஸ்டல் இந்திய ஆண்கள் அணி ஒரு வெண்கலம் என 2 வெண்கலம் வென்றது. இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் 6வது இடம் பிடித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top