Connect with us

RajNewsTamil

தமிழகத்தில் அமித்ஷா 2 நாள் தேர்தல் பிரச்சாரம்!

தேர்தல் 2024

தமிழகத்தில் அமித்ஷா 2 நாள் தேர்தல் பிரச்சாரம்!

தமிழகத்தில் அமித்ஷா வரும் 4, 5 தேதிகளில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

வரும் 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா சிவகங்கை, மதுரை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

ஏப்ரல் 5-ம் தேதியில் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top