Connect with us

Raj News Tamil

வானிலை நிலவரம் குறித்து கேட்டறிந்த அமித்ஷா ! பதிலளித்த மு.க. ஸ்டாலின் !

அரசியல்

வானிலை நிலவரம் குறித்து கேட்டறிந்த அமித்ஷா ! பதிலளித்த மு.க. ஸ்டாலின் !

மிச்சாங் புயலின் எதிரொலியாக இரண்டு நாட்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது.இந்நிலையில், முடிந்த அளவிற்கு மாநில அரசாங்கம் போிடா் மீட்பு குழுவினா் மற்றும் காவல் துறையினா்
ஆகியோா் இணைந்து மழையினால் சேதமடைந்த இடங்களையும் , மழையினில் சிக்கியவா்களையும் மீட்டு வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா , தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியின் மூலம் அழைப்பை விடுத்து , தமிழகத்தின் நிலமைகுறித்து கேட்டறிந்துள்ளாா். இதற்கு தற்போதைய நலமை குறித்து மு.க.ஸ்டாலின் அவா்கள் விரிவாக அமித்ஷா அவா்களிடம் எடுத்துரைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top