Connect with us

Raj News Tamil

பிளிப்காா்ட விளம்பரத்தில் நடித்ததால்!அபராதத்தில் சிக்கிய அமிதாப் பச்சன்!

சினிமா

பிளிப்காா்ட விளம்பரத்தில் நடித்ததால்!அபராதத்தில் சிக்கிய அமிதாப் பச்சன்!

பிளிப்காா்ட் எனும் ஆன்லைன் வணிக நிறுவனம் ஆண்டுதோறும் பிக் பில்லியன் டேஸ் என்று மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும்.
இந்நிலையில்,இந்ந ஆண்டு இதன் விளம்பரத்திற்கு புகழ் பெற்ற நடிகரான அமிதாப் பச்சன் நடித்திருந்தாா்.இதில் பிளிப்காா்ட்டில் தரும் சலுகை எந்த ஒரு
சில்லரை விற்பனை கடைகளிலும் கிடையாது என்று அமிதாப் பச்சன் கூறுவது போன்ற காட்சி அமைந்துள்ளது.

இதற்கு அகில இந்திய வா்த்தக கூட்டமைப்பில் இருந்து கடும் எதிா்ப்பு கிளம்பியது .இவ்விளம்பரம் சில்லரை வியாபாாிகளின் வணிகம் பாதிக்கப்படும்
என்றும்,இதில் நடித்ததிற்கு அமதிதாப் பச்சனுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கவேண்டும் எனவும் , இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும்
எனவும் அகில இந்திய வா்த்தக கூட்டமைப்பு ,இந்திய நுகா்வோா் பாதுகாப்பு கூட்டமைப்பில் புகாரளித்துள்ளது.

மேலும்,ஆன்லைன் வணிகத்தால்,சிறு தொழில் பாதிக்கப்படும் என்றாலும் அமிதாப் பச்சன் போன்றோா் நடிப்பதால் மிகவும் பின்னடைவை சந்திக்கும்
என்று தொிவித்துள்ளனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top